×

நீட் விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி..!!

சென்னை: நீட் விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி கையெழுத்து பெற்றார்.

The post நீட் விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி..!! appeared first on Dinakaran.

Tags : Gang ,Dimuka ,K. S. ,Chennai ,K. S. Beautifully ,Sathyamoorthi Bhavan ,K. S. Beautiful ,
× RELATED ஜெயக்குமார் வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி